தேவை

  • ≥ 1 மாதங்கள், முதல் டெபாசிட் செய்த தேதியிலிருந்து.
  • நேரடிக் கணக்கின் நிகர மதிப்பு (வரவு/போனஸ் நீங்கலாக) ≥ $800
  • முந்தைய மாதத்தில் உண்மையான கணக்கின் வருவாய் விகிதம் ≥20%

நான் ஒரு டிரேடிங் லீடர் ஆவது எப்படி?

  • 1 செல்லப்பெயர், சுயவிபரப் படம் மற்றும் சுய அறிமுகம் போன்ற உங்கள் சுயவிபரத் தகவல்களை நிறைவு செய்யவும்.
  • 2 உங்கள் மின்னஞ்சலை நிரப்பி உங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.

    * 3 வர்த்தக நாட்களுக்குள் நாங்கள் உங்களைத் தொடர்புகொள்வோம். எனவே உங்கள் விண்ணப்பத்தின் முடிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பப்படும்வரை தயவுசெய்து காத்திருக்கவும்.

  • 3 உங்கள் விண்ணப்பம் வெற்றிகரமாக அங்கீகரிக்கப்பட்டதும் உங்கள் சுயவிபரம், “சமூகம்” பக்கத்தின்கீழ் “டிரேடிங் லீடர்கள் பட்டியலில்” பட்டியலிடப்படும்.

முதலீட்டாளர்கள் டிரேடிங் உலகில் வளர உதவ போனஸ் சலுகை!

மேலும் ஏதாவது உங்களை ஈர்க்கக்கூடும்

CFD டிரேடிங் பற்றியும் டிரேடிங் வாய்ப்புகளையும் தெரிந்துகொள்ளுங்கள்.

எந்த அபாயமும் இன்றி TOPONE Markets-ஐ அனுபவியுங்கள். உங்கள் டிரேடிங் திறமைகளைக் கூர்தீட்டுங்கள்.

டிரேடிங் லீடரின் ஆர்டரைப் பார்த்து வெற்றிகரமான டிரேடிங் யுக்திகளில் தேர்ச்சிபெறுங்கள்.