CFD டிரேடிங் என்றால் என்ன?

விலை வித்தியாசத்துக்கான ஒப்பந்தங்கள் (CFDகள்) என்பது மேம்பட்ட நிதிசார் முறையாவணங்களாகும். இதில் முதலீடு செய்ய பௌதீக சொத்துடைமை தேவையில்லை. டெரிவேடிவ் விலைகள் என்பது சந்தையால் இயக்கப்படுவது. இதில் கமாடிட்டி, Forex, பங்குகள், இன்டெக்ஸ், கிரிப்டோகரன்சி போன்றவை அடங்கும்.

CFD டிரேடிங்கை நாம் ஏன் தேர்ந்தெடுக்கிறோம்?

பல்வகை லீவரேஜ் தெரிவுகள்

1000x வரை லீவரேஜ்

இருதிசை டிரேடிங்கில் வரும் இலாபம்

சந்தை நகர்வுகளைப் பொறுத்து லாங் மற்றும் ஷார்ட் வாய்ப்புகளைப் பெறுங்கள்

உங்கள் முதலீடுகளை எளிதாகப் பரவலாக்குங்கள்

உலகளாவிய சந்தைகளை அணுகவும் பல்வேறு முதலீட்டு வாய்ப்புகளைப் பெறவும்

விலை வித்தியாசத்துக்கான ஒப்பந்தங்களின் (CFDகள்) பிரபல்யம் ஆன்லைன் முதலீட்டாளர்களிடையே அதிகரித்துவருகிறது. உள்ளார்ந்த சொத்தினை உண்மையில் வைத்திருக்க அவசியமின்றி அவர்களை வர்த்தகம் செய்ய அனுமதிக்கிறது. மரபார்ந்த டிரேடிங்கைக் காட்டிலும் கூடுதல் நெகிழ்வினை வழங்குகிறது - சர்வதேசச் சந்தைகளை அணுகுதல், லீவரேஜ் கொண்ட டிரேடிங், கலவை வர்த்தகம், ஷார்ட்-செல்லிங் போன்றவை.

CFD டிரேடிங்கின் 5 முக்கியக் கூறுகள்

iOS/ஆன்டிராய்டு செயலி, வெப் டிரேடர் மற்றும் MT55 தளங்களுக்கிடையிலான வர்த்தகத்தை TOPONE Markets ஆதரிக்கிறது. இதனால் 2 படிகளில் உலகளாவிய டிரேடிங் பொருட்களின் மையவோட்டத்தில் நீங்கள் எளிதில் டிரேட் செய்யமுடியும்.

1. வரவிருக்கும் லாங்-ஷார்ட் டிரேடிங் போக்கினைத் தீர்மானித்தல்.

தயாரிப்பின் விலை ஏறுமென எதிர்பார்த்தால் முதலீட்டாளர்கள் வாங்குதல் செல்லவும் எதிர்த்திசையில் சென்றால் விற்றல் செல்லவும் தீர்மானிக்கலாம்.

2. பொருத்தமான டிரேடிங் அளவைத் தேர்ந்தெடுத்தல்.

முதலீட்டாளர்கள் தங்கள் கணக்கின் அபாய வீதத்துக்கிணங்க டிரேடுகளின் அளவைத் தேர்ந்தெடுத்து எளிதில் பொசிசன்களை எடுக்கலாம்.

நம்பகமான CFD பிளாட்பாரமைத் தேர்ந்தெடுங்கள்

  • TOPONE Markets துறையின் முன்னணி ஆணையங்களால் அங்கீகரிக்கப்பட்டு ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. மேலும் முதலீட்டாளர்களின் நிதி பத்திரமாக & ஆபத்தின்றி இருப்பதை உறுதிப்படுத்த தனியாகப் பிரித்துவைக்கிறது.
  • முதலீட்டாளர்கள் 1:1000 லீவரேஜ் தேர்ந்தெடுத்து குறைவான மூலதனத்துடன், குறைந்தபட்ச டிரேட் அளவாக 0.01 லாட்டுகள் உடன் குறைந்த மூலதனத்தில் உலகின் மிகப் பிரபலமான டிரேடிங் தயாரிப்புகளில் ஈடுபட்டு இலாபத்தை அதிகரிக்கலாம்.
  • நாங்கள் துறையின் முன்னணி அபாய மேலாண்மைக் கருவிகளை வழங்குகிறோம். முதலீட்டாளர்கள் எளிதில் அபாயத்தைக் கையாள உதவ இதில் ஸ்டாப்-லாஸ் ஒதுக்கீடு, அபாய எச்சரிக்கைகள் மற்றும் எதிர்மறை கணக்கிருப்புப் பாதுகாப்பு ஆகியவை உள்ளன.
  • உலகின் முன்னணி டிரேடிங் தயாரிப்புகளில் 0% கமிஷன், போட்டியான வெளிப்படையான பரவல்கள் போன்றவை முதலீட்டாளர்களுக்கு குறைந்த செலவில் வர்த்தக அனுகூலத்தை அளிக்கிறது.

அடிக்கடி கேட்கப்படும் கேள்வி

முதலீட்டாளர்கள் டிரேடிங் உலகில் வளர உதவ போனஸ் சலுகை!

மேலும் ஏதாவது உங்களை ஈர்க்கக்கூடும்

எந்த அபாயமும் இன்றி TOPONE Markets-ஐ அனுபவியுங்கள். உங்கள் டிரேடிங் திறமைகளைக் கூர்தீட்டுங்கள்.

உங்கள் டிரேடிங் செலவுகளையும் கட்டணங்களையும் தெரிந்துகொள்ளுங்கள். குறைந்த செலவின் நன்மையை அனுபவியுங்கள்.

டிரேடிங் மார்க்கெட்டை ஆராய்ந்து எதிர்பாரா இலாப வாய்ப்புகளைப் பெறுங்கள்.