சான்றிதழளிக்கப்பட்ட டிரேடிங் லீடர்கள்

எங்கள் முதலீட்டாளர்களுக்கு சந்தா சேவைகளை வழங்கும் முன்பாக அனைத்து டிரேடிங் லீடர்களின் நிதி நடவடிக்கைகளையும் நாங்கள் ஆராய்கிறோம்.

டிரேடிங் தரவுகள் ஒரு பார்வை

அனைத்துத் தரவுகளும் டிரேடிங் லீடரின் நடப்பு ஆர்டர்களிலிருந்து பெற்றவை. இவை முழுக்கவே உண்மையானது மற்றும் முழுக்கவே வெளிப்படைத்தன்மையுடையது.

மூலதனப் பாதுகாப்பு உத்தரவாதம்

ஏதேனும் அறியப்படாத இழப்புகளைத் தவிர்க்கவும் தங்கள் நிதியைப் பாதுகாக்கவும் டிரேடிங் கணக்கானது முதலீட்டாளரின் முழுக்கட்டுப்பாட்டில் உள்ளது.

இலவசச் சந்தா

டிரேடிங் லீடர்கள் சேவையானது டெபாசிட் செய்துள்ள முதலீட்டாளர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்தச் சேவை இலவசம். டிரேடிங் சிக்னல்களுக்கு மறைக்கப்பட்ட அல்லது கூடுதல் கட்டணங்கள் கிடையாது.

டிரேடிங் லீடரின் சிபாரிசுகள்

* டிரேடிங் லீடர்களின் முந்தைய செயல்திறன் எதிர்கால முடிவுகளைச் சுட்டிக்காட்டும் ஒன்றல்ல. அவர்களது பொசிசன் ஆர்டர்கள் அனைத்தும் நடப்பிலுள்ள ஆர்டர்கள். இவை பார்வைக்காக மட்டுமே. இவை நேரடியான டிரேடிங் அறிவுறுத்தல்கள் இல்லை. தங்களது சொந்த இடரின் பேரில் அவை இடப்படுகின்றன.

டிரேடிங் லீடரின் ஆர்டரைப் பார்த்து அந்த டிரேடை நகலெடுக்கத் தொடங்குவது எப்படி?

1
உங்கள் பிடித்தமான டிரேடிங் லீடரைத் தேர்ந்தெடுத்து உங்கள் சந்தாவைத் தொடங்குங்கள்.
2
ஒரு டிரேடை இடுவதற்கு புதிய பொசிசன் அறிவிப்பைப் பாருங்கள்.
3
ஒரு குளோஸ்அவுட் அறிவிப்புடன் ஒரு டிரேடை முடியுங்கள்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்வி

முதலீட்டாளர்கள் டிரேடிங் உலகில் வளர உதவ போனஸ் சலுகை!

மேலும் ஏதாவது உங்களை ஈர்க்கக்கூடும்

CFD டிரேடிங் பற்றியும் டிரேடிங் வாய்ப்புகளையும் தெரிந்துகொள்ளுங்கள்.

எந்த அபாயமும் இன்றி TOPONE Markets-ஐ அனுபவியுங்கள். உங்கள் டிரேடிங் திறமைகளைக் கூர்தீட்டுங்கள்.

டிரேடிங் லீடரின் ஆர்டரைப் பார்த்து வெற்றிகரமான டிரேடிங் யுக்திகளில் தேர்ச்சிபெறுங்கள்.