MetaTrader5 சிறப்பு அம்சங்கள்
-
MetaEditor
அல்காரித டிரேடிங்கையும் டெக்னிகல் இன்டிகேட்டர்களையும் எளிதில் உருவாக்கி அவற்றை உடனடியான இடையூறில்லாச் செயல்பாட்டுக்கு MT5 உடன் தானியங்கி முறையில் ஒருங்கிணையுங்கள்.
-
MetaQuotes Language 5
டிரேடிங் யுக்திகளை உருவாக்கவும், முதலீட்டாளர்கள் எளிதில் ஸ்கிரிப்டுகளை எழுதவும் , டிரேடிங் ரோபாட்டுகள் மற்றும் தங்களுக்கேற்ற இன்டிகேட்டர்களை உருவாக்கவும் புரோகிராமிங் கோடு வடிவமைக்கப்பட்டுள்ளது.
-
இடர்காப்பு அமைப்பு
ஒரே தயாரிப்பில் பல்வேறு அல்லது எதிர்நிலை பொசிசன்களை வைத்திருப்பது எங்கள் இடர்காப்பு அமைப்பின்படி யுக்தியிலும் இடர் மேலாண்மையிலும் அதிகளவு நெகிழ்வுத்தன்மையைத் தருகிறது.
-
விளக்கபடம் & காலகட்டம்
நிகழ்நேரத்தில் விரைவான டிரேடிங் முடிவுகளுக்காக விலை ஏற்ற இறக்கங்களைக் கண்காணிக்க நாங்கல் 21 கால அளவு மற்றும் பல்வேறு விளக்கப்பட வகைகளை வழங்குகிறோம்.
-
அடிப்படைப் பகுப்பாய்வு
நிதி நாட்காட்டி போன்ற அடிப்படைப் பகுப்பாய்வுக் கருவிகள் நிகழ்நேரத் தகவல்களையும் முதலீட்டு வாய்ப்புகளையும் முதலீட்டாளர்கள் புரிந்துகொள்ள உதவுவதற்காக உருவாக்கப்பட்டுள்ளது.
-
இன்டிகேட்டர்கள் & அனலிசிஸ் கருவிகள்
வர்த்தக அனுபவத்தை மேம்படுத்துவதற்காக MT5-ல் 38 உள்ளமைக்கப்பட்ட இன்டிகேட்டர்கள், 22 பகுப்பாய்வுக் கருவிகள் மற்றும் 46 வரைகலைப் பொருள்கள் உள்ளன.
MetaTrader5 குறித்து அறிந்துகொள்ளுங்கள்
MT5 என்பது 5வது தலைமுறைக்கான MetaTrader தயாரிப்புகள். அதன் முன்னோடிகளை விட சிறப்பான அம்சங்களையும் செயல்பாடுகளையும் வழங்குகிறது. இதன் சிறந்த செயல்திறன் மற்றும் பயன்பாட்டின் எளிமை ஆகியவற்றுடன், MT5 உலகளவில் ஆன்லைன் forex முதலீட்டாளர்கள் மற்றும் புரோக்கர்களின் விருப்பமான பிளாட்பாரமாக விரைவாக மாறியுள்ளது.
நிகரில்லா டிரேடிங் முடிவுகள் மேம்பட்ட மற்றும் பயன்படுத்த எளிதான கருவிகளுடன் தொடங்குகிறது. அனைத்து வகையான மற்றும் அனைத்து நிலையிலும் டிரேடிங் செய்யும் முதலீட்டாளர்களுக்காக MetaQuotes Software வாயிலாக MT5 உருவாக்கப்பட்டது. 2010-ல் இது தொடங்கப்பட்டது முதல் இந்த நிதி வர்த்தக மென்பொருள் உலகெங்கிலுமுள்ள முதலீட்டாளர்கள் மற்றும் புரோக்கர்களின் கவனத்தை விரைவாகப் பெற்றுள்ளது.
MetaTrader5 கைபேசி & டேப்லட் செயலி
TOP1 Markets MT5 கைபேசிச் செயலியுடன், உலகின் மிகப் பிரபலமான டிரேடிங் பிளாட்பாரத்தை முதலீட்டாளர்கள் தங்களது iOS அல்லது ஆன்டிராய்டு சாதனங்களில் எந்த நேரத்திலும் எங்கிருந்தும் அனுபவிக்கலாம்.
ஆன்டிராய்டு 5.0 மற்றும் அதற்குமேல் இணக்கமானது. 56 kbps அல்லது அதற்குமேல் இணைய வேகம் தேவை.
- 9 நேர இடைவெளிகளை உள்ளடக்கிய 3 விளக்கப்பட வகைகள்.
- உணர்திறனுள்ள பயனர் இடைமுகம்.
- 30 செட்டுகள் டெக்னிகல் இன்டிகேட்டர்கள் மற்றும் 23 அனலிடிகல் கருவிகள்.
- TOP1 Markets மின்னஞ்சல் சந்தா
- உங்களுக்கேற்ற வடிவில் விளக்கப்படக் காட்சி.
- உங்களுக்கேற்ற செயலி புஷ் அறிவிப்புகள்.
- நிகழ்நேர சந்தைச் செய்திச் சுருக்கம்.
- டேப்லட்டுகளுக்கான செயலி இடைமுகம்
MetaTrader5 கணினிக்கான டிரேடிங் பயன்பாடு
எங்கள் டிரேடிங் நன்மைகள் அனைத்தையும் பெறுவதற்கு TOP1 Markets-ன் MT5 டிரேடிங் கணக்குடன் இலவசப் பதிவிறக்கம்.
மேகோஸ் மற்றும் விண்டோஸ் 64-பிட் இயக்க முறைமைகளுடன் இணக்கமானது, 56 கேபிஎஸ் அல்லது அதற்கு மேற்பட்ட இணைய வேகம்.
- 100க்கும் மேற்பட்ட டிரேடிங் தயாரிப்புகள்.
- Windows, macOS மற்றும் Linux சாதனங்களை ஆதரிக்கிறது.
- 5 முக்கிய டிரேடிங் தயாரிப்பு வகையினங்கள்.
- நிகழ்நேர டிரேடிங் மார்க்கெட் விலை நிறைவேற்றம்.
- 3 நெகிழ்வான கணக்கு வகைகள்.
- மேம்பட்ட இடர்காப்பு அமைப்பு.
- $0 டிரேடிங் கமிஷன்.
- உள்ளமைந்த 30 செட் மெட்ரிக்குகள் மற்றும் 22 அனலிசிஸ் கருவிகள்.
- 21 காலகட்டம் & 3 விளக்கப்பட வகைகள்.
- Forex நாட்காட்டியுடன் ஒருங்கிணைக்கப்பட்டது.
- Windows, macOS மற்றும் Linux சாதனங்களுக்கான ஆதரவு.
- நகரும் நிறுத்தங்கள், நிபுணர் ஆலோசகர்கள் (EA) மற்றும் உரை ஆதரவு.
TOP1 Markets-ல் முடிவற்ற டிரேடிங் வாய்ப்புகளைக் கைப்பற்றுங்கள்
முதலீட்டாளர்கள் டிரேடிங் உலகில் வளர உதவ போனஸ் சலுகை!